VAILANKANNI MATRIC HIGHER SECONDARY SCHOOL
VAILANKANNI HIGHER SECONDARY SCHOOL
VAILANKANNI PUBLIC SCHOOL – BARGUR
CONTACT MATRIC: 04343 – 265410 | CBSE: 04343 – 265210
Dear parents,
With immense pleasure, it is informed to you that for the forth coming academic year 2015-16 registration is in process for the classes…
LKG – direct admission.
MATRIC – UKG to IX STD registration is going on.
CBSE – PRE KG to VIII STD admissions is in process.
TAMIL MEDIUM – VI to IX STD registration is in process.
NOTE:-
In case of new admission for the third child in your family, you will be benefitted with a concession in the bus fees.
For VI – STD Tamil medium new admission students are benefited with free transport facility.
– Principal
வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
வேளாங்கண்ணி மேல்நிலைப்பள்ளி
வேளாங்கண்ணி பப்ளிக் ஸ்கூல் பருகூர்
தொடர்புக்கு மெட்ரிக்: 04343 – 265410 | CBSE: 04343 – 265210
அன்புள்ள பெற்றோர்களுக்கு
வணக்கம்
LKG – வகுப்பிற்கு நேரடி சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நமது பள்ளியில், வரும் 2015 – 16 கல்வியாண்டிற்கான 6-ம் முதல் 9-ம் வகுப்பு வரை சேர்க்கை முன்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
CBSE – Pre-KG முதல் 8-ம் வகுப்பு வரை சேர்க்கை முன்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழ் வழி – 6-ம் வகுப்பு முதல் 9-வகுப்பு வரை சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
குறிப்பு:-
ஒரே குடும்பத்தில் இரண்டு மாணவர்கள் நமது பள்ளியில் பயின்றால், அவர்களின் மூன்றாவது குழந்தைக்கு பேருந்து கட்டணத்தில் சலுகை வழங்கப்படும்.
6-ம் வகுப்பு தமிழ்வழியில் சேரும் மாணவர்களுக்கு பேருந்து கட்டணம் இலவசம்.
– முதல்வர்.